சிவப்பு அணில்
Appearance
சிவப்பு அணில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
துணைப்பேரினம்: | Sciurus
|
இனம்: | S. vulgaris
|
இருசொற் பெயரீடு | |
Sciurus vulgaris லின்னேயசு, 1758 | |
துணையினங்கள்[2] | |
அறியப்பட்ட 23 இனங்கள் | |
வாழ்விடங்கள் |
சிவப்பு அணில் அல்லது ஐரோவாசியச் சிவப்பு அணில் (ஆங்கிலப் பெயர்: red squirrel அல்லது Eurasian red squirrel, உயிரியல் பெயர்: Sciurus vulgaris) என்பது மரங்களில் வாழக்கூடிய ஒரு அணில் ஆகும். இது ஐரோவாசியா முழுவதும் காணப்படுகிறது. இது மரங்களில் வாழக்கூடிய கொறிணி ஆகும். இது ஒரு அனைத்துண்ணி ஆகும்.
உசாத்துணை
[தொகு]- ↑ Shar, S.; Lkhagvasuren, D.; Bertolino, S.; Henttonen, H.; Kryštufek, B.; Meinig, H. (2008). "Sciurus vulgaris". IUCN Red List of Threatened Species (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2008: e.T20025A9135609. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T20025A9135609.en. http://www.iucnredlist.org/details/20025/0. பார்த்த நாள்: 24 November 2016.
- ↑ வார்ப்புரு:MSW3 Sciuridae